மகிழ்மதி என்னும் ஒரு நாடு இருந்தது. அந்த நாட்டை கோட்சடையான் என்னும் மன்னன் ஆண்டு கொண்டு இருந்தான். மன்னனுக்கு குசேலன் என்று ஒரு மகன் இருந்தான். குசேலன் அதிகமாக கல்வி அறிவு இல்லாதவன். ஆனால், அவன் தந்தை நல்ல கல்வி அறிவு பெற்றவராக இருந்ததால் அவனையும் கல்வி கற்க குருகுல வாசகத்துக்கு அனுப்பினார். ஆனால் அவனோ என் தந்தைதான் மன்னர், அதற்கடுத்து நான்தான் மன்னராவேன், அப்புறம் எதற்கு படிக்கவேண்டும்? என்று குருவிடம் விதண்டாவாதம் செய்தான். குருவும் எவ்வளவோ