Tamil stories for kids and adults that comprise of fable stories, short stories, moral stories.

கரடி மற்றும் இரண்டு நண்பர்கள் – Bear and the two friends
விஜய் மற்றும் ராஜு நண்பர்கள். ஒரு விடுமுறையில் அவர்கள் ஒரு காட்டுக்குள் சென்றார்கள். அவர்கள் இயற்கையின் அழகை அனுபவித்துக்கொண்டிருந்தார்கள். திடீரென்று ஒரு கரடி அவர்கள் மீது வருவதைக் கண்டார்கள். அவர்கள் பயந்தார்கள். மரங்கள் ஏறுவதை […]